


இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் கொடுத்த வேலையை முடிக்காமல் சென்றால் தங்களுக்கு கிடைப்பது மரண தண்டனை என்பதை நன்கு உணர்ந்தனர். இதனால் தங்கள் குறியை வளர்ந்து வரும் நகரங்கள் மீது வைத்தனர் .
அதில் புனேயில் மட்டுமே சாத்தியப்பட்டது.தாக்குதல் நடை பெறவேண்டிய நாளை குறித்தனர். தாக்குதல் நடை பெரும் அண்ணலே தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப திட்டமும் தீட்டினர். இதனால் புனேயில் தாக்குதல் நடந்த அந்நாளே பிபகள் வக்கீல் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாக்.ராணுவம் ராக்கெட் குண்டு வீசி தாக்கி ராணுவத்தினரை திசை திருப்பி அந்த கும்பலை தங்கள் நாட்டுக்கு பத்திரமாக மீது கொண்டது .
இந்த தாக்குதலுக்கு வழக்கம் போல லாடும் கண்டனத்தை இந்திய அரசு தெரிவித்து கொண்டு உள்ளது. இந்த செயல் பக்.அரசுக்கு புது உணர்ச்சியை தான் கொடுக்கும். மீண்டும் இது போன்ற தாக்குதல் தொடராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்.யோசிக்கும அரசு?.
இது ஒரு புறம் இருக்க பகிற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை. என சீன அரசு தனது அத்து மீறல்களை. நடத்துகிறது அதாவது புதியதாக சந்தைக்கு வரும் புதிய பொருட்களின் தொழில் நுட்பத்தை காப்பியடித்து மிகவும் குறைவான விலையில் புதிய பொருட்களை தயாரித்து வெளி இடுகிறது . அதுவும் தரமற்றதாக. இது இன்று நேற்று அல்ல களம் காலமாக நடந்து வரும் ஒரு குடிசைதொசில் என ஒரு தினசரி நாலிதழ் கூறுகிறது. இது முழுக்க முழுக்க சர்வதிகார சீன அரசின் ஆசியினால் நடைபெறுகிறது.
கேமரா,செல்போன் என ஒவ்வொரு தயாரிப்பையும் சந்தையில் அறிமுகம் செய்வதற்கு முன்பu அதை உருவாகும் தொழில் நுட்பத்தை கண்டு பிடுக்கவும், சோதனை செய்யவும், பல கோடி ருபாய் செலவாகிறது. அதன் பிறகு சந்தைக்கு வரும் பொருட்களின் மீது இந்த செலவையும் வைத்தே விலை நிர்ணயம் செய்கின்றன நிறுவனங்கள்.
இதனால் காப்பியடிக்கும் சீனாவிற்கு புதியத கண்டுபிடிக்கும் கச்டமமும் இல்லை,செலவும் இல்லை.இதனால் மலிவு விலைக்கு விற்று பல மிகப்பெரிய நிறுவனகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூகுளின் தேடுதல் இணைய தளத்தை போன்று கூக்சி என்ற இனைய தளத்தை வெளி இட்டது. இதே போன்று யு tube ற்கும் வெளியிட்டது .தொடர்ந்து இந்த இரண்டு அண்டை நாடுகள் தங்கள் சர்வதிகார போக்கை காட்டுவது இந்தியாவிடம் தான் .அனால் இந்திய அரசாங்கமோ இதை பற்றி காவல் படாமல் தேர்தலை மனதில் கொண்டு தான் எத வேண்டும் என்றாலும் செய்கிறது. இனி எனும் திருந்தும இந்திய அரசாங்கம்?.
