சனி, 23 ஜனவரி, 2010

hi friends

பிளாக்கர் நண்பர்கள் அனைவருக்கு என்னுடைய மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.
நான் இந்த உலகுக்கு புதியவன். என் பெயர் கார்த்திகேயன். நான் சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிரேன். இப்போதைக்கு இது போதும். நாளை முதல் நான் எழுதும் ப்லோக்குகளை படியுங்கள்.உங்கள் coments ஐ எனக்கு தெரிவிங்கள். அதில் உள்ள குறைகளை கூறுங்கள். என்னையும் என் திறமையும் விமர்சியுங்கள் , பாராட்டுங்கள்.
இப்படிக்கு.karthikeyan

2 கருத்துகள்:

  1. நல் வரவு ,நானும் புது வரவுதான் .என்னை காண
    http://www.tmaideen.blogspot.com/ வந்து வாழ்த்துங்கள்

    பதிலளிநீக்கு