வியாழன், 10 பிப்ரவரி, 2011

அய்யா வாங்க அம்மா வாங்க ...........................எங்க ஊர்ல குச்சி முட்டாயி நாலு பத்து பைசாவுக்கு தராங்க. வந்து எல்லோரும் வாங்கிட்டு போய் வர திங்க கிழமை உங்க காதலிகளுக்கு கொடுங்க . அவங்க அன்னிக்கு புல்லா அதையே சப்பிகின்னு இருக்கட்டும். அன்னிக்கு பெட்ரோல் போடா கூடாதுன்னு கமல் சொல்லிகிறாரு. இங்க கமல் பைத்தியம் அதிகம் இருக்கிரங்கனு கேள்வி பட்டேன்,அதனால தான் பலமணி தேடலுக்கு பிறகு இந்த விலை குறைவான பரிசு பொருளை கண்டு பித்தேன். எங்க ஊரு எதுன்னு கேட்கிறிங்கள அஆழ்வார்புட்டை .