வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

அத்து மீறும் பக்.காப்பியடிக்கும் சீனா


                               13,26 ஆகிய தேதிகள் இந்தியாவிற்கு எமகண்ட நாட்கள் என கூறலாம். ஏன் எனில் இந்திய மீது தாக்குதல் நடத்த பாக்.தீவிரவாதிகள் தேர்ந்தெடுப்பது இவ்வேறு நாட்களை தான் . பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களை இந்தியாவிற்குள் அனுப்ப பாக்.அரசு அவ்வப்போது இந்திய ராணுவம் முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்கும்.
                                   கடந்த ஜனவரி 26 இம் தேதி அமலில் உள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 18 பேர் அடங்கிய தீவிரவாத கும்பலை இந்தியாவிற்கு அனுப்பியது . அவர்கள் வந்த வேலையை கட்சிதமாக முடித்து விட்டு நாடு திரும்ப கத்து இருந்தனர். அவர்களுக்கு கொடுக்க பட்ட வேலை மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பயங்கர அசம்பாவிதங்களை நடத்த வேண்டும் என்பதே. இதை ஆரம்பமே அறிந்து கொண்ட உளவுத்துறை அப்போதே எச்சரித்தது .இதனால் நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலபடுதபட்டது .
                                    இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் கொடுத்த வேலையை முடிக்காமல் சென்றால் தங்களுக்கு கிடைப்பது மரண தண்டனை என்பதை நன்கு உணர்ந்தனர். இதனால் தங்கள் குறியை வளர்ந்து வரும் நகரங்கள் மீது வைத்தனர் .
அதில் புனேயில் மட்டுமே சாத்தியப்பட்டது.தாக்குதல் நடை பெறவேண்டிய நாளை குறித்தனர். தாக்குதல் நடை பெரும் அண்ணலே தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப திட்டமும் தீட்டினர். இதனால் புனேயில் தாக்குதல் நடந்த அந்நாளே பிபகள் வக்கீல் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாக்.ராணுவம் ராக்கெட் குண்டு வீசி தாக்கி ராணுவத்தினரை  திசை திருப்பி அந்த கும்பலை தங்கள் நாட்டுக்கு பத்திரமாக மீது கொண்டது .
                            இந்த தாக்குதலுக்கு வழக்கம் போல லாடும் கண்டனத்தை இந்திய அரசு தெரிவித்து கொண்டு உள்ளது. இந்த செயல் பக்.அரசுக்கு புது உணர்ச்சியை தான் கொடுக்கும். மீண்டும் இது போன்ற தாக்குதல் தொடராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்.யோசிக்கும அரசு?.
                                 இது ஒரு புறம் இருக்க பகிற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை. என சீன அரசு தனது அத்து மீறல்களை. நடத்துகிறது அதாவது புதியதாக சந்தைக்கு வரும் புதிய பொருட்களின் தொழில் நுட்பத்தை காப்பியடித்து மிகவும் குறைவான விலையில் புதிய பொருட்களை தயாரித்து வெளி இடுகிறது . அதுவும் தரமற்றதாக. இது இன்று நேற்று அல்ல களம் காலமாக நடந்து வரும் ஒரு குடிசைதொசில் என ஒரு தினசரி நாலிதழ் கூறுகிறது. இது முழுக்க முழுக்க சர்வதிகார சீன அரசின் ஆசியினால் நடைபெறுகிறது.
                        கேமரா,செல்போன் என ஒவ்வொரு தயாரிப்பையும் சந்தையில் அறிமுகம் செய்வதற்கு முன்பu அதை உருவாகும் தொழில் நுட்பத்தை கண்டு பிடுக்கவும், சோதனை செய்யவும், பல கோடி ருபாய் செலவாகிறது. அதன் பிறகு சந்தைக்கு வரும் பொருட்களின் மீது இந்த செலவையும் வைத்தே விலை நிர்ணயம் செய்கின்றன நிறுவனங்கள்.
                       இதனால் காப்பியடிக்கும் சீனாவிற்கு புதியத கண்டுபிடிக்கும் கச்டமமும் இல்லை,செலவும் இல்லை.இதனால் மலிவு விலைக்கு விற்று பல மிகப்பெரிய நிறுவனகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூகுளின் தேடுதல் இணைய தளத்தை போன்று கூக்சி என்ற இனைய தளத்தை வெளி இட்டது. இதே போன்று யு tube ற்கும் வெளியிட்டது .தொடர்ந்து இந்த இரண்டு அண்டை நாடுகள் தங்கள் சர்வதிகார போக்கை காட்டுவது இந்தியாவிடம் தான் .அனால் இந்திய அரசாங்கமோ இதை பற்றி காவல் படாமல் தேர்தலை மனதில் கொண்டு தான் எத வேண்டும் என்றாலும் செய்கிறது. இனி எனும் திருந்தும இந்திய அரசாங்கம்?.



திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஊழல் vs இந்தியா =பெருகும் தீவிரவாதம்

ஊழல் vs இந்தியா =பெருகும் தீவிரவாதம்
பிப்ரவரி 13 இரவு ௭ மணி .மும்பை புனே நகரில் உள்ள புகழ்பெற்ற வெளிநாட்டினர் ஏராளமானோர் வந்து செல்லும் ஹோட்டல் .அந்த ஹோட்டலுக்கு பக்கத்தில் உள்ள ஒரு பேக்கரி .இதுவும் அந்த ஹோட்டலை போன்று புகழ் பெற்றது .காரணம் பேக்கரி யும் அந்த ஹோட்டலின் ஒரு அங்கம் தான்.
               இந்த ஹோட்டலில் வார கடைசி நாளை கொண்டாடவும் ,காதலர் தினத்தை கொண்டாடவும் ,ஏராளமநூர் திரண்டனர் .சரியாக 7.03 க்கு பேக்கரி இன் வாஷ் பேசன் இல் இருந்து குண்டு வெடித்தது . அடுத்து பேக்கரி நுழை வு வாயிலில் இருந்து அடுத்த குண்டு வெடித்தது .இது சக்தி வாய்ந்தது என்பதால் சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் உட்பட எட்டு பேர் உயிர் விட்டனர் .இதில் மூன்று வெளிநாட்டினர் அடக்கம்.மேலும் 58 பேர் படுகாயம் அடைந்தனர்.
                 இந்த எதிர்பாரத நிகழ்வுக்கு பல தலைவர்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து கொண்டனர் .(வேறென்ன செய்ய முடியும்).பல தேசிய செய்தி சேனல்கள் புனேயில் இறந்து இதை நேரடி ஓளிபரப்பு செய்து தங்கள் கடமையை ஆற்றினர் (யாருப்பா அது !உள்ளூர்சேனல்கள் நடிகையின் கண்ணீர் பேட்டியை காட்டிக்கொண்டு இருந்தனர் )
சில கடமை தவறாத உள்ளூர் சேனல்கள் பிளாஷ் நியூஸ் பூட்டு கொண்டு இருந்தனர் .ஆளுங்கட்சி செய்தி சேனல் ஓன்று மறு நாள் தான் இதை பற்றிய செய்தி வெளிட்டது .(ஏன் அந்த சேனலுக்கு மும்பை நிருபர் இல்லையா) சம்பவம் நடந்த இடத்திற்கு உள்துறை செயலர் இரவு பத்து  மணிக்கு நேரில் சென்று இறந்தவர்களை பார்வை இட்டார் .
                   மும்பை தாக்குதல் முடிந்து ஒரு வருடம் ஆனா பிறகு நடக்கும் முதல் தாக்குதல் . ஏற்கனவே பல அண்டை நாடுகள் தங்கள் மக்களை மும்பைக்கு செல்ல வேண்டாம் என கூறி உள்ளன .இந்நிலையில் மீண்டும் மகாராஷ்டிர வில் .இதனால் வளரு நகரமான புனே விற்கு ஏக சனியன்தான் .
                    சமிபத்தில் தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தை தொடங்க முன் வந்தன இந்நிலையில் இந்த சம்பவம் இதனால் புன வளர்ச்சியானது கேள்விக்குறி .
                   இந்த சம்பவம் முழுக்க முழுக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொண்டு நடத்தப்பட்டது என்ற உண்மையை மறு நாளே ஒரு தினசரி நாலிதழ் போட்டு உடைத்தது .
இந்த வசக்கில் உண்மை தீவிரவாதி கிடைத்தாலும் அவனுக்கு தண்டனை கிடைக்க பல வருடம் ஆகும் (உபயம் :மும்பை குற்றவாளி கசப்)இதுவே ஒரு வளர்ந்த நாட்டில் நடந்தது என்றல் இரண்டே வாரத்தில் குற்றவாளியை பிடித்து அதற்கு அடுத்த வாரத்தில் அவனக்கு தண்டனை குடுத்து இருப்பார்கள்.இது ஏன் நம் நாட்டில் சாத்தியம் இல்லை.
                ஒரு வேலை இந்த தைரியத்தில் தான் தாக்குதல்கள் தொடந்து நடக்கிறதோ . அப்படி எனில் தவறு நம்மீதும் தானே உள்ளது .திறந்த வீட்டில் நாய் புகுந்தால் அது நாயின்  குற்றம் இல்லை ,வீட்டை திறந்து வை த்த வீடு உரிமையாளரின் குற்றம் .
அது போலத்தான் இதுவும். இந்த சம்பவம் நடந்த பிறகு பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது .இது எல்ல சம்பங்களுக்கும் பிறகு நடக்கும் சம்பிரதாயம் தானே.
                      மும்பை மராட்டியர்களுக்கு சொந்தம் என கூறும் சில அரசியல் கட்சிகள் தங்கள் மாநில மக்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வலயுரிதி ஏன் போராடவில்லை .இந்த நிலை அந்த மாநிலத்துக்கும் மட்டும் இல்லை இந்தியா முழுதும் இதே நிலைதான் .
                       பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு, பீ.டி.கத்திரிக்காய் உற்பத்தி ,எம்.பி. க்கள் சம்பள உயர்வு ,தமிழுக்கு மாநாடு ,கரும்புக்கு ஆர்ப்பாட்டம், இது வெல்லாம் முக்கியம் இல்லை நாட்டின் பாதுகாப்பு தான் அதி முக்கியம். இதற்கு கட்சி பாகுபாடு இன்றி  அனைவரும் பாடுபட வேண்டும் .
                     கடந்த வாரம் பிரபல ஹிந்தி நடிகர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஆதரித்து பேசினார் என்பதற்காக அவர் நடித்த திரைபடத்தை மும்பையில் திரையீட  விடாமல் ஏக களேபரம் நடத்தினார்கள் ஒரு சாதிக் கட்சியினால் .அக்கட்சி இந்த தாக்குதலுக்கு என்ன பதில் கூறப்போகிறது .
                  ஆளுங்கட்சி செய்வதெல்லாம் குற்றம் என போர்க்கொடி தூக்கும் எதி கட்சி இப்போ  ரொம்ப சந்தோஷத்தில் இருக்கும் ஏன் எனில் ஆளும் கட்சியை குற்றம் சொல்ல மீண்டும் ஒரு கரணம் கிடைத்து விட்டது என்பதற்காக .\
                   பிளாக்கர் நண்பர்கள் தங்களுக்கு பிடிக்காத நடிகர் இன் திரைப்படம் வெளி வரும் பொது அந்த படம் நன்றாகவே இருந்தாலும் அதற்கு எதிராக தங்களின் வலை பக்கத்தில் எழுதி அந்த படத்தின் வசூலை பாதிக்க வைக்கின்றனர் .நீங்கள் உங்கள் திறமையை தீவிர வாதத்திற்கு எதிராக பயன்படுத்த கூடாது.
                      காதலிக்கு காலை மாலை இரவு என கல நேரம் பார்க்காமல் காதல் எஸ் எம் எஸ் ,காதல் தூது என சீர்கெட்டு கொண்டு இருக்கும் இளைய சமுதாயம் என்ன பதில் கூறப் போகிறது (சம்பவம் நடந்த மறு நாளே எந்த கவலையும் இன்றி காதலர் தினத்தை கொண்டாடிய ஜென்மங்களுக்கு இதை பற்றி என்ன தெரியும் .டி வீ  சேனலில் வரும் பிளாஷ் நியூஸ் அகத்தான் தெரியும்)
                       பாண்டிச்சேரியில் உள்ள ஒரு வெடிமருந்து நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு வெடிமருந்து விநியோகம் நடந்து உள்ளதை சமீபத்தில் பாகிஸ்தான் C.I.dee கண்டு பிடித்தது .பிறகு அதன் நிறுவனர் சி பி ஐ வசம் சென்றார் பேருக்கு மறுநாளே வந்தார் ஊருக்கு .காரணம் அரசியல் பலம்.
                      ஊழல் திமிங்கலம அரசியல் வாதிகள் ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியாக மனிதனை கடித கதையாக ,ஊழலானது ராணுவத்திலும் புகுந்ததை மேஜர் காக்கரே மரணம் அம்பலபடுதியது .
                   பிரபல நடிகையின் கவர் ஸ்டோரி யாக வெளியிடும் வார நாளேடுகள் ,இதற்கு என்ன கூரபோகின்றன .(இதையும் கவர் ஸ்டோரியாக வெளி இடாமல் இருந்தால் சரி)
சுயனலன்களாய் மாறி போன அரசியல் வாதிகளும் ,சுய நலன்களை மறந்து விட்ட மக்களும் மாறும் வரையில் இந்த சம்பவங்களும் நடை பெறுவது மாறாது.
                -அன்புடன் சிவ. கார்த்திகேயன்